பிளஸ் 2 மதிப்பெண் Update செய்யும் போது Freeze mark option முக்கியம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

பிளஸ் 2 மதிப்பெண் Update செய்யும் போது Freeze mark option முக்கியம்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தங்களது பள்ளியில் +2 பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரது பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் சரிபார்த்து முடித்த பின் கடைசியாக, SSLC reportஐ பதிவிறக்கம் செய்து அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்த பின் freeze marks optionஐ click செய்யவேண்டும். Freeze mark optionஐ பயன்படுத்திய பின் எந்த ஒரு மாணவரது விவரத்தையும் update செய்ய இயலாது. Freeze marksஐ click செய்தால் மட்டுமே சரிபார்ப்பு பணி பள்ளித் தலைமை ஆசிரியரால் செய்து முடிக்கப்பட்டதாக கருதப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews