தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 14, 2021

Comments:0

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பிளஸ் - ஒன் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக 10 - வது வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்டு, ஆல் பாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

எனவே, 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் - ஒன் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் பெற்றோருடன் சம்பந்தப்பட்ட பள்ளியை அணுகி உரிய சான்றிதழ்களை சமர்பித்து விரும்பிய பாடப்பிரிவுகளை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, அடுத்த வாரம் முதல் பிளஸ் -ஒன் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews