மரக்கன்றுகள் தேவைப்படும் பள்ளிகள் முன்பதிவு செய்யலாம் - பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தகவல்
நாமக்கல், மே.30
நாமக்கல் மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:
நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படையின் சார்பாக வருகிற கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இலவசமாக மரக்கன்றுகளை நடதிட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மரக் கன்றுகள் நடுவதற்கு இடம் இருந்தால், தங்களது பள்ளியின் பெயர், தேவைப்படும் மரக்கன்று களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை, மாவட்ட பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளருக்கு 94435 65188 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பள்ளிகளுக்கு நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் தேசிய பசுமைப்படை மற்றும் நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் இல வசமாக வழங்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் நடப்படும். சம் பந்தப்பட்ட பள்ளிகள் அதனை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கவேண்டும். மரக்கன்றுகளை பெற பள்ளியின் பெயர், தலைமை -ஆசிரியர் பெயர், தொடர்பு எண், தேவைப்படும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை, மரக்கன்றுகளின் வகை உள் ளிட்ட விவரங்களோடு மாவட்ட பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளருக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.