Breaking

Monday, May 17, 2021

அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும் - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும் - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக அனைத்து மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப், செல்போன் போன்ற டிஜிட்டல் கருவிகளை வழங்குவது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் ஆலோசனை! தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog