Breaking

Tuesday, May 11, 2021

3,851 ஆசிரிய, ஆசிரியைகளின் கல்வி சான்று உண்மை தன்மை ஆய்வு!

நெல்லை மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணி யாளர்களின் 10, 12 மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றுகளின் உண்மை தன்மையை அறிவதற்கான சிறப்பு முகாம், நெல்லை முதன்மை கல்வி அலுவ லர் சிவகுமார் உத்தரவின் பேரில் நெல்லை அரசு தேர்வுத்துறை அலுவல கத்தில் நடந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog