மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - யாருக்கெல்லாம் விலக்கு - வட்டார கல்வி அலுவலர் கடிதம் Census Duty — Who is Exempted? — Letter from the Block Education Officer
மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027- Phase -I - வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பணிக்காக - பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் விவரம் கோருதல் தொடர்பாக .
பார்வையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027- Phase - (House Listing Operation) பணிக்காக களப்பயிற்சியாளர்களாக- கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக 55 வயதிற்குட்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (மாற்றுத்திறன் ஆசிரியர் நீங்கலாக)விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 25.05.2026 அன்று இவ்வலுவலகம் சமர்ப்பிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கும் விலக்கு. - வட்டார கல்வி அலுவலர் தகவல்
This document appears to be an official order from a District Educational Office in Tamil Nadu regarding the upcoming 2027 Census operations.
Objective: The order requests a list of all graduate teachers and intermediate teachers under 55 years old to serve as enumerators and supervisors for the House Listing Operation phase of the 2027 Census.
Target Group: The directive applies specifically to teachers working in the Thuckalay union.
Deadline: School headmasters are instructed to submit the completed details in the provided format by May 25, 2026.
Exemptions: The order notes that teachers with disabilities are exempt from these duties.
Saturday, May 30, 2026
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - யாருக்கெல்லாம் விலக்கு - வட்டார கல்வி அலுவலர் கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.