ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை Appointment Orders for Candidates Selected through the Teachers Recruitment Board
ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்!
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
This image captures a formal event at the Secretariat in Chennai.
The Minister for School Education, Tamil Language, Information, and Publicity, Thiru. Rajmohan, is seen issuing appointment orders.
These orders were for assistant professors and tailoring teachers selected through the Teachers Recruitment Board.
Key officials, including the Secretary to the School Education Department and Directors of School and Elementary Education, were present to participate in the ceremony
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (25.05.2026) மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
உடன் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்தர மோகன். B, இ.ஆ.ப., பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர். பூ.ஆ.நரேஷ், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) திரு.மு.இராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Monday, May 25, 2026
ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை
Teachers Appointment
Labels:
Appointment,
Appointment of Officers,
Appointment of Teachers,
Teacher appointment,
Teachers Appointment
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.