தயார்
மாணவ, மாணவிகளை வரவேற்க நெல்லை, தென்காசி பள்ளிகள்
கோடை விடுமுறைக்கு பின்பு நாளை திறக்க முன்னேற்பாடுகள்
இலவச பாட புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு
This Tamil newspaper article highlights preparations for reopening schools in the Tirunelveli and Tenkasi districts following summer break.
Preparations Underway: Authorities are ensuring schools are ready, including cleaning classrooms and ensuring basic facilities are in place.
Student Support: The government is arranging for free textbooks and educational materials to be distributed to students from classes 1 through 7.
Morning Meal Scheme: Instructions have been issued to ensure the morning meal scheme operates without interruption from the first day schools reopen
மாணவ, மாண விகளை வரவேற்க நெல்லை, தென்ககாசி மாவட்ட பள்ளிகள் தயா ராக உள்ளன. கோடை விடுமுறைக்கு பின்பு நாளை திறக்க முன்னேற் பாடு பணிகள் நடந்தது. இலவச பாட புத்தகங் கள், கல்வி உபகரணங் கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி களுக்கு கோடை விடு முறை இன்றுடன் (3ம் தேதி) நிறைவு பெறுகி றது. கோடை விடுமு றைக்கு பின்பு நாளை (4ம் தேதி) பள்ளிகள்
திறக்கப்படுகின்றன.
பள்ளிகள் திறக்கப் படும் முன்பு தேவை யான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவேற் றப்பட்டுள்ளதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தை உறுதிப் படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்த ரவிடப்பட்டது.
அடிப்படை வசதிகள்
நெல்லை, தென் காசி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளி
லும் குடிநீர் வசதி, கழிப் பறை பராமரிப்பு, துாய் மையான பள்ளி வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக செயல்பாட்டில் இருக்க டப்பட்டுள்ளது. வேண்டும் என உத்தரவி
ஆய்வறிக்கை
ஒவ்வொரு பள்ளிகளி லும் குடிநீர் குழாய்கள், கழிப்பறைகள், வளாகத் தூய்மை உள்ளிட்ட வச திகளை உறுதி செய்ய வேண்டும், பள்ளி கட் டடங்களின் நிலைமை மற்றும் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்களிடம் சமர்ப்
பிக்கவும் அறிவுறுத் தப்பட்டது.
காலை உணவு திட்டம்
நாளை (4ம் தேதி) பள் ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே காலை உணவு திட்டம் தடை யின்றி செயல்படுத்து வதை உறுதி செய்ய வேண்டும்,
பள்ளி இடைநின்ற மாணவர்களை மீண் டும்பள்ளிக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை துறை கல்வித் அதிகாரிகள் மேற் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
பாட புத்தகங்கள் தயார்
1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை படிக் கும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங் கள் மற்றும் கல்வி உப கரணங்கள் நாளை (4ம் தேதி) வழங்குவதற்காக அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான பாட புத்த கங்கள் அனுப்பி வைக் கப்பட்டு தயார் நிலை யில் உள்ளன. இதனை பள்ளி ஆசிரிய, ஆசி ரியைகள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
புதிய பாட திட்டம்
இந்த ஆண்டு 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடதிட்டத்தின்படிபுத்
12
தகங்கள் தயாரிக்கப்பட் டுள்ளன. மாணவர்கள் எளிதில் புரிந்து படிக்கும் வகையில் அனைத்து பக்கங்களிலும் வண்ண படங்களுடன்பாட புத்த கங்கள்தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு தேவை யான பயிற்சி வழங்கப் பட்டுள்ளது.
நாளை பள்ளி கள் திறப்பதற்கான அனைத்து முன்னேற்பா டுகளும் செய்யப்பட்டு புதிய கல்வி ஆண்டில் மாணவ, மாணவிகளை வரவேற்பதற்காக பள் ளிகள் தயார் நிலையில் உள்ளன.
Wednesday, June 03, 2026
கோடை விடுமுறைக்கு பின்பு நாளை திறக்க முன்னேற்பாடுகள் - இலவச பாட புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்க ஏற்பாடு
school reopen
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.