புதிய கல்வியாண்டுக்கான (2021-22) பாடப்புத்தகங்கள் தயார் - ஆசிரியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று Door Delivery செய்ய பாடநூல் கழகம் ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 31, 2021

Comments:0

புதிய கல்வியாண்டுக்கான (2021-22) பாடப்புத்தகங்கள் தயார் - ஆசிரியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று Door Delivery செய்ய பாடநூல் கழகம் ஏற்பாடு

புதிய கல்வியாண்டுக்கான (2021-22) பாடப்புத்தகங்கள் தயார்.
3.8 கோடி பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று Door Delivery செய்ய பாடநூல் கழகம் ஏற்பாடு.
ஆன்லைன் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் அவசியம் என்பதால், விநியோகம் தீவிரம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews