Breaking

Wednesday, April 14, 2021

CBSE தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்..! தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவுகள் - முழு விவரம்
சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். மே மாதம் நடக்க இருக்கு 10 மற்றும் 12 சிபிஎஸ்இ தேர்வை கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்க பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog