மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய துணை இயக்குநர் ந.மகாலெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் பிப்.5-ம் தேதி காலை 10 மணிக்கு நடை பெறவுள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த, தொழிற்பயிற்சி (ஐடிஐ) மற்றும் பட்டயப் படிப்பு படித்த வேலைநாடுநர்கள் பங்கேற் கலாம். விருப்பமுள்ளோர் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார், புகைப் படத்துடன் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Wednesday, February 03, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.