Breaking

Friday, February 05, 2021

ஜூன் மாதத்துக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கும்!: அண்ணா பல்கலை. அறிவிப்பு..!!

ஜூன் மாதத்துக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதி பராமரிப்பு பணி, வெளிநாட்டு மாணவர்களால் வரமுடியாததால் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog