பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும், 11 மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், வேடசந்துார், குன்னுார், கிருஷ்ணகிரி, உடையார்பாளையம், வள்ளியூர், ஒரத்தநாடு, கோவை எஸ்.எஸ்.குளம், கரூர், நாகை, விருதுநகர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் பணியாற்றி வந்த, டி.இ.ஓ.,க்கள், 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில், டி.இ.ஓ., காலியிடங்களை நிரப்பும் வகையில், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 47 பேரின் தரவரிசை பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.--
Friday, February 05, 2021
பள்ளிக்கல்வி துறையில் டி.இ.ஓ.,க்கள் 11 பேர் மாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.