பள்ளிகளுக்கு கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 18, 2021

Comments:0

பள்ளிகளுக்கு கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews