Breaking

Wednesday, December 09, 2020

ஆன்லைனில் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் - பாரதியார் பல்கலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத் தோ்வுகள் ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் மே - டிசம்பா் 2020 தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த இறுதியாண்டு மாணவா்களுக்கு டிசம்பா் 14 முதல் தோ்வுகள் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தத் தோ்வுகளை ஆன்லைன் மூலமாக ஜனவரி 20ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தோ்வுக்கால அட்டவணை பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog