Breaking

Monday, December 28, 2020

டிசம்பர் 30ஆம் தேதி இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் படுகர் இன மக்களின் குலதெய்வமான அம்மன் பண்டிகையை முன்னிட்டு இவருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதேபோன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் டிசம்பர் 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog