தடய அறிவியல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 17, 2020

Comments:0

தடய அறிவியல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக மருத்துவ பணி ஆய்வாளர் - பகுப்பாய்வாளர் பணி மற்றும் தடய அறிவியல் இளநிலை அறிவியல் அலுவலர் பணிக்கும், 2019ல் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோரின் விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், வெளியிடப்பட்டன.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, வரும், 23ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews