டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் புதுப்பிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 05, 2020

Comments:0

டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் புதுப்பிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளம், எட்டு ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.புதிய இணையதள செயல்பாட்டை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன. CLICK HERE TO READ OFFICIAL NEWS மத்திய அரசின் இணையதள வழிமுறைகளை பின்பற்றி, இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்களும், தமக்கு தேவையான விபரங்களை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது.மேலும், பார்வையாளர்கள், தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை இணையதளம் வழியே வழங்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews