மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 06, 2020

Comments:0

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள்ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே என குறிப்பிட்டார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews