கல்லூரிகள் திறந்தால் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - UGC அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 09, 2020

Comments:0

கல்லூரிகள் திறந்தால் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - UGC அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிகள் திறந்தால் விடுதிகளில் செய்ய வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து யுஜிசி அறிவுருத்தல்கள் வெளியீடு. அதன்படி, ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும்.மாணவர்கள் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வழங்கினாலும் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா ? என்பது குறித்து வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews