CEOக்கு 10,000/ DEOக்கு 15,000/ அபராதம் - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 09, 2020

Comments:0

CEOக்கு 10,000/ DEOக்கு 15,000/ அபராதம் - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10,000, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையை எதிர்த்து அதிக எண்ணிக்கையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குள் தொடரப்படுகின்றன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews