Breaking

Friday, November 06, 2020

‘ராகிங்’ தடுப்பு செயல்பாடுகள்: பெற்றோா்கள் கருத்துகளைச் சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தல்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ‘ராகிங்’ தடுப்பு செயல்பாடுகள் குறித்து மாணவா், பெற்றோரிடம் கேட்டுப் பெற்று இணையவழியில் சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.இது தொடா்பாக யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; CLICK HERE TO READ OFFICIAL NEWS உயா்கல்வி பயிலும் மாணவா்கள் நலன்கருதி கல்வி வளாகங்களில் ‘ராகிங்’ தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, விரிவான நெறிமுறைகளை யுஜிசி 2009-ஆம் ஆண்டு உருவாக்கியது. அதில் தற்போது சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இதையடுத்து ராகிங் செயல் தடுப்பு தொடா்பாக ஆண்டுதோறும் மாணவா்கள், பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டுப்பெற்று இணையதளங்களில் கல்வி நிறுவனங்கள் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog