Breaking

Sunday, October 25, 2020

கல்விப் பணியில் புல்வாமா பெரும் பங்காற்றி வருவதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், நாட்டின் கல்விப்பணியில் முக்கிய பங்காற்றி வருவதாக பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரி வித்துள்ளார்.

" மனதின் குரல் " என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களது வீட்டுப்பாடங்களையும், பாடக்குறிப்புகளையும் செய்கிறார்கள் என்றால் அதற்கு புல்வாமா மக்களின் கடின உழைப்பே காரணம் என சுட்டிக்காட்டினார்.

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் ஆதாயம் கிடைத்து வருவதாக கூறிய அவர், மஹாராஷ்டிராவில் மக்காச்சோள விவசாயிகள், போனஸ் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

தொழில் நுட்பங்கள் மூலம் புதிய வியாபார வாய்ப்புகளை விவசாயிகள் பெறும் சூழல் உருவாகி இருப்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog