2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அட்டவணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 28, 2020

Comments:0

2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அட்டவணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
GO NO : 554 , 2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக அறிவிப்பு:
2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்த விடுமுறை நாட்களில் 6 நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 - ஆம் நாளிட்ட பொது -1 , 20-25-26 - ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் ( மத்தியச் சட்டம் XXVI / 1881 ) 25 - ஆம் பிரிவில் “ விளக்கம் " என்பதன் கீழ் , பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட “ ஞாயிற்றுக் கிழமைகளுடன் ” பின்வரும் நாட்களும் , 2021 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.

2021 Public Holidays GO 554 - Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews