தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை அக்.31-ம் தேதி வரை மேற்கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தொடா்ந்து மாணவா் சோ்க்கை விவரங்களை தொடா்புடைய கல்வி நிறுவனங்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE TO REAED OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
CLICK HERE TO REAED OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.