தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப்
பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் (B.Ed.) பட்டத்தை தமிழகப் பல்கலைக்கழகம் வழங்கப்படும்
(B.Ed ) பட்டத்திற்கு இணையாக மதிப்பீடு செய்து அதை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பள்ளி உதவி ஆசிரியர்
நேரடி பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு உரிய தகுதியாக அங்கீகரித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி (எம்.2) துறை
அரசாணை (நிலை) எண் 160
நான் - 2.12.2004)
1. அரசு ஆணை நிலை எண். 441 பணியாளர் மற்றும் நிரலாக சீர்திருத்ததுறை தான் 20.12.93
2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித நகாண்04/0sapoos, நாள் 16.10.2003
3. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித நகாண் 101584/5/419/2003 தான் 19.8.2001 மற்றும் 22.3.2004
4. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் கடித எண்,138/ஆர்கான் டிபாஃப்.1,2001, நாம் 9.1.2004 ஆணை
1. படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதங்களில் நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பொட் (B.Ed ) பட்டச் சான்றினை தமிழகப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பிபாட் (B.EA.) பட்டத்திற்கு இணையானதாக மதிப்பீடு செய்து அதனை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பள்ளி ஆசிரியர் பார் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானதாக கருத அரசின் ஆனை கோரப்பட்டது.
2. மேற்காணும் கருத்துரு மீது தேர்வாணைய இணைக்கல்வி நிர்ணய பரிசிலிப்புக் குழுவின் பரிந்துரையைப் பெற்று அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
3. 08.11.2004 அன்று நடைபெற்ற இணைக்கல்வி நிர்வாய பரிசீலிப்புக் குழுவின் சிறப்பு கலந்தாய்வுக் கட்ட இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தால் ஜனவரி 200 முதல் வழங்கப்படும் போட் (B.ES) பட்டத்தினை தமிழகப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பிட் (B.Ed பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்காக கருதி அங்கீகரித்தல் நிறைவேற்றி உள்ளது எனவும் பேற்கான் குழுவின் பரிந்துரையின் மீது அரசாணை வெளியிடுமாறும் பேலே மூன்றில் படிக்கப்பட்ட கடிதத்தில் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
4. குழுவின் பரிந்துரையை நன்கு பரிசிலித்த பின் அதனை ஏற்றுக்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. அவ்வாறே நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தால் அப்பல்கலைக்கழகம் (B.ES, படிப்பு தொடங்கிய காலத்திலிருந்து வழங்கப்படும் போட் (B.Ed.,) பட்டச் சான்றினை தமிழகப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் போட் பட்டத்திற்கு இணையாக பள்ளி உதவி ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு கருதலாம் என்று அரசு ஆணையிடுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U