க...எண். டி3/2407/2020 நாள். 27.08.2020
பிவ, மிபிவ (ம) சீம நலம் - மிதி வண்டிகள் வழங்கும் திட்டம் -
2020-21 -ஆம் ஆண்டிற்கு +1 பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு
மிதிவண்டிகள் வழங்குவதற்கு தேவைப்பட்டியல் கோருதல்-
தொடர்பாக.
2020-21 ஆம் ஆண்டிற்கான மிதிவண்டிகளைக் கொள்முதல் செய்ய ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் மிதிவண்டிகள் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு பள்ளி வாரியான / இன வாரியான மாணவ / மாணவியரின் தேவைப் பட்டியலை வழங்க வேண்டியுள்ள நிலை உள்ளது. எனவே நடப்பாண்டிற்கு உத்தேசமாக தேவைப்படும் மாணவ / மாணவியருக்கான மிதிவண்டிகளின் எண்ணிகையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம்-1 இல் பள்ளிக்கல்விதுரை இயக்குநர் அவர்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களிடமும் பெற்று அதனை தொகுத்து மாவட்ட வாரியான உத்தேச தேவைப் பட்டியலினை படிவம்- 2இல் துறை வாரியாக தயார் செய்து 15.09.2020க்குள் காலதாமதம் செய்யாமல் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை ) தனித்தனியே அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U