Breaking

Friday, September 18, 2020

சிவில் இன்ஜி., படித்தால் எக்காலத்திலும் மவுசு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியிருப்பதால், சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு எப்போதும் வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும்.இன்ஜி., துறைகளின் முன்னோடி படிப்பாக சிவில் இன்ஜினியரிங் துறை உள்ளது. கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், வடிகால்கள், துறைமுகங்கள், விமானத்தளங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதில், சிவில் இன்ஜினியர்களின் பங்கு முக்கியமானது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதனால், சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான தேவை என்பது எப்போதும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே துறை என்று பெரும்பாலும் அரசுப் பணிகளையே சிவில் இன்ஜினியர்கள் நம்பி இருக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போதெல்லாம் திறமையான சிவில் இன்ஜினியர்களுக்கு தனியார் கட்டுமான தொழில் நிறுவனங்களிலும் வேலை கிடைத்து வருகிறது.
இது நான்கு ஆண்டுப் படிப்பாகும். இதே துறையில் முதுநிலைப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடு பற்றிய பொறியியல் படிப்பு தான் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். மின்னணு உபகரணங்கள், மைக்ரோ கம்ப்யூட்டர் போன்றவற்றில் எலக்ட்ரான் செயல்பாடுகளை பற்றி இந்தப் பட்டப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. எலக்ட்ரானிக் துறையில் ஏராளமான இன்ஜினியரிங் பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர். இந்த தேவையை பூர்த்தி செய்ய பல கல்வி நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை வழங்குகின்றன. இந்த படிப்பின் காலம், 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலையும் உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog