Breaking

Thursday, September 03, 2020

பிற மாநில சேர்க்கை பதிவு அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலையில், பிற மாநில மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளில், இன்ஜினியரிங் இடங்களில், பிற மாநில மாணவர்களுக்கு தனியாக, 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.இதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்புவோருக்கு, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிய இருந்த நிலையில், வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கை மைய இயக்குனர் பால் ராபர்ட், இதை அறிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog