Breaking

Sunday, September 13, 2020

செப்.,22-ல் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செப்.,22ல் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:ஏப்ரல்,மே மாதங்களில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் செப்.,22 ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செப்.,22 ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். 22-ம் தேதி செய்முறை தேர்வுகளும் 24 ம் தேதி எழுத்து தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் 15 ம் தேதி முதல் 17 ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை., தெரிவித்து உள்ளது. பாரதிதாசன், திருவள்ளூவர் பல்கலை., இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.மூன்று மணி நேர தேர்வாகவே இளங்கலை முதுகலை தேர்வு நடத்தப்படும். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகமும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்த உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog