தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 05, 2020

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கேரள மாநிலத்தில் அடுத்தாண்டு பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும் வேலையில்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளிகளில் தற்காலிக பணி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews