நைனிடல் வங்கியில் Probationary Officers மற்றும் Clerks பணியிடங்களை நிரப்ப 15.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. சில நிர்வாக காரணங்களால் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை வழங்கி உள்ளது. இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காமல் தவறவிட்டவர்கள் 22.09.2020 விண்ணப்பிக்கலாம் என வங்கி அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள்:
நைனிடல் வங்கியில் Probationary Officers மற்றும் Clerks ஆகிய பதவிக்கு 155 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
31.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் 45% மதிப்பெண்களுடன் Graduation / Post Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
Probationary Officer Grade/ Scale I – ரூ.23700 -980/7- 30560- 1145/2- 32850- 1310/7- 42020
Clerks – ரூ. 11765- 655/3- 13730- 815/3- 16175- 980/4- 20095- 1145/7- 28110-2120/1-30230-1310/1-31540
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.09.2020 22.09.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. Download Notification PDF
Date Extended Notice
Apply Online 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U