ஆசிரியர்களுக்கு எதிராக மக்களை ஏவி விடும் பாலிமர் செய்திக்குழுவை கண்டித்து ஆசிரியர் சங்கம் அறிக்கை - நாள்‌ :14.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 14, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கு எதிராக மக்களை ஏவி விடும் பாலிமர் செய்திக்குழுவை கண்டித்து ஆசிரியர் சங்கம் அறிக்கை - நாள்‌ :14.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Note: Its not true tamil typing so refer the images
ஆ. மாயவன்‌. நிறுவனத்‌ தலைவர்‌: நாள்‌ :14.08.2020 உலகமே போற்றும்‌ மகத்தான பணியில்‌ தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்‌ கொண்டிருக்கும்‌ அரசுப்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ மீது சேற்றை வாரி பூசி, காரோனா. காலத்தில்‌ மக்கள்‌ தங்கள்‌ வாழ்வாதாரங்களை இழந்து தவிப்புதற்கு, ஆசிரியர்களுக்கு வஷங்கப்பப்டு வரும்‌ ஊதியம்‌ தான்‌ காரணம்‌ என்ற நச்சுக்‌ கரத்துக்களைக்‌ கூறி, மக்களை அரசுப்‌ பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஏனி விடும்‌ நாசகார வேலையில்‌: "இறங்கி இருக்கம்‌ பாலிமர்‌ செய்திப்பிரிவை மிகவும்‌ வன்மையாகக்‌ கண்டிக்கின்றோம்‌. பார்‌ போற்றும்‌ பண்பாளர்களையும்‌, நாட்டுக்கு உழைக்கும்‌ உத்தமத்‌ தலைவர்களையும்‌, நல்ல அரசியல்‌ தலைவர்களையும்‌, நாட்டை நர்வகிக்கும்‌. உத்தம புருவுர்களையும்‌, நல்ல அறிஞர்களையும்‌, மேதைகளையும்‌, விஞ்ஞானிகளையும்‌, நாட்டைக்‌ காக்கும்‌ நல்‌ வீரர்களையும்‌ உருவாக்கும்‌ அரும்‌ பணியில்‌ தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்‌ கொண்டிருப்பவர்கள்‌ ஆசியர்கள்‌. அதிலும்‌ குறிப்பாக அரசப்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ தான்‌ என்பதை நாடே அறியும்‌. ஏழை எளிய மக்களின்‌ குழந்தைகளின்‌ கல்விக்‌ கண்களை 'தீறந்து வைத்து அவர்களின்‌ செம்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக, என்றும்திகழ்ந்து காண்டிருப்பவர்கள்‌ அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தான்‌. 4. ஆசிரியர்களின்‌ ஊதியம்‌ என்பது, 1௦ ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய மாநில அரசுகள்‌ ஊதியக்‌ குழுக்களை ஒய்வவயற்ற நீதிபதிகள்‌ தலைமையில்‌. அமைத்து, ஆசிரியர்களின்‌ பணிப்‌ பண்புகளை நன்கு அலசி ஆராய்ந்து, பல. விவாதங்கள்‌ நடத்தி, பரிசீலனை எய்து அதன்‌ அடிப்படையில்‌: வழங்கப்படுவது தான்‌ ஆசிரியர்களின்‌ ஊதியம்‌.
ஆசிரியர்களாகவே தங்களுபைய ஊதியத்தை நினைத்தபொழுததல்லாம்‌. அல்லது ஆண்டுக்கு ஒருமுறை அல்லது கரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று உயர்த்திக்ககாள்வது இல்லை. சதந்தீர இந்தியாவில்‌ இன்று வரை ஷாத்தம்‌ 7 முறைதான்‌ ஆசிரியர்களின்‌ ஊதியம்‌ உயர்த்தப்பட்டரக்கிறத. நாப்டன்‌ செல்லாதாரங்களை எல்லாம்‌ சுரண்டி, கொள்ளை அடித்து வாழ்ந்து, ஷொண்டிருப்பவர்கள்‌ ஆசிரியர்கள்‌ அல்லர்‌. வங்கிகளில்‌ மக்கள்‌ சேமித்து வைத்திருக்கும்‌ பணத்தில்‌ கோடி கோடியாக டன்‌ பற்று, தரப்பிக்‌ காடுக்காமல்‌, அரசை ஏமாற்றி வளி நாடுகளுக்குச்‌ ஊன்று ராஜபோக வாழ்க்கை நடத்திக்‌ கொண்டிருப்வர்கள்‌ ஆசிரியர்கள்‌ அல்லர்‌.
(இந்திய மக்களிடமிருந்து, தொழிலாளி மக்களிபமிருந்து அவர்களது, உழைப்பில்‌ இருந்து சுரண்டப்பட்ட பணத்தில்‌ கோடி கோடியாக வவளிநாட்ு வங்கிகளில்‌ சேமித்து வைத்து, அரசை ஏமாற்றித்‌ திரியும்‌ எத்தர்களின்‌ கூட்டம்‌ "அல்ல ஆடசிரயர்கள்‌ சமுதாயம்‌. (தங்களின்‌ வருமானத்தைக்‌ குறைத்துக்‌ காட்ட, பொய்‌ கணக்குகளை எழுதி, "அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை ஏப்பம்‌ விடம்‌ கூட்டம்‌ அல்ல ஆசிரயர்கூஷடம்‌ 'இவர்களிபம்‌ கனியல்‌, குலியலாக குஸிந்திருக்கும்‌ மக்களின்‌ பணத்தை எருத்து அரசின்‌ வருவாயைப்‌ பெருக்கி, அதன்‌ மூலம்‌, கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களின்‌ துயர்‌ துடைக்க ஆக்கப்பூர்வமான வழிவகைகளை கால்ல வக்கற்ற பாலிமர்‌ செய்த பிரிவ ஸகாரோனா காலத்தில்‌ பள்ளிக்குச்‌ ஓசல்லாமலேயே ஆசிரியர்கள்‌ ஊதியம்‌ பெறுவது நியாயமா? என்று, மக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பிவிட எத்தனிக்கும்‌ செயல்‌ எவ்வளவு அறிவிளித்தனமானது, கோமாளித்தனமானது. என்பதை: சுபடக்கா்டவிரும்புதிறோம்‌, "இயற்கைச்‌ சீற்றங்கள்‌ இந்தியாவின்‌ ஏந்த மூலையில்‌ நிகழ்ந்தாலும்‌, அதன்‌ காரணமாக பாதிக்கப்படும்‌ மக்களின்‌ துயர்‌ துடைக்க தமிழகத்து ஆசிரியர்‌ சமுதாயம்‌ என்றும்‌ தயங்கியதில்லை; தனது உதனிக்கரங்களை நோக்‌ கரங்களை நீஃடி அரவணைத்து வந்திருக்கிறது என்ற வரலாறு பாலிமர்‌ "நண்பர்களுக்கு சரித்திருக்குமா? இப்வாழுதுகூட கொரோனா - நிவாரண நிதிக்கு தமிழகத்து அரசப்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ கோடிக்கு மேல்‌ வழங்கியுள்ளனர்‌. என்பதை பாலிமர்‌ நண்பர்களுக்கு தெரிவித்துக்‌ கொள்ளுகிறோம்‌.
கொரோனாவால்‌ வாழ்வாதாரம்‌ இழந்து தனிக்கும்‌. மக்களின்‌: வாழ்வாதாரங்களை மீட்ெடுக்க வழிலகைகளைக்‌ காணவேண்டுமே தவிர மற்றவர்களின்‌ வாழ்வாதாரங்களை பறிக்க சத்‌ ஆலோசனைகளை வழங்கக்‌. கபாது ஆகவே தனது அளப்பறிய தியாகங்கள்‌ மூலம்‌, இமய மலை போல்‌ உயர்ந்து நீ்கம்‌ ஆசிரியர்‌ சமுதாயாத்தைப்‌ பாரத்து யார்‌ கரைத்தாலும்‌, ஊளையிட்டலும்‌, அது "இமயமலையை ஒருபோதும்‌ சிரகலைக்க பயன்பபாது என்பதை பாலிமர்‌ சய்த்‌ பரிவு நண்பர்களுக்கு 5ெளிவப்படத்த விரும்புகிறோம்‌. ஆகவே இதுபோன்ற விஷமத்தனமான வேலையையும்‌, சிண்டு மூவும்‌ "வேலையையும்‌; திகிடுதத்தம்‌ செய்யும்‌ வேலையையும்‌ மேற்கொண்டு தொடரவேண்டாம்‌. என்று பாலிமர்‌ செய்திக்‌ குழுவை கேட்டுக்கொள்கிறோம்‌, Note: Its not true tamil typing so refer the images 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews