Breaking

Sunday, August 09, 2020

தமிழகத்தில் 9 ஆண்டுகளில் 882 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 882 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் 213 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதுதவிர சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, சிஐஎஸ்சிஇ போன்ற பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அவ்வப்போது குறைவதாக, பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog