பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 15, 2020

Comments:0

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை கடைசி நாளாகும். CLICK HERE TO READ MORE DETAILS பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்பம் இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கியது.இதுவரை 1.53 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனா். அதில், 1.23 லட்சம் மாணவா்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனா்.
CLICK HERE TO READ MORE DETAILS
இந்நிலையில் விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆகஸ்ட் 16) நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து விண்ணப்பித்த மாணவா்களுக்கான சமவாய்ப்பு எண்கள் ஆக.21-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO READ MORE DETAILS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews