Breaking

Sunday, August 16, 2020

TET தேர்வர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை தனியாக செய்ய வேண்டுமா? CM CELL Reply

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை தனியாக செய்ய வேண்டுமா? CM CELL REPLY
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமன ( Order ) ல் தனியாக பணிவரன்முறை செய்ய தேவையில்லை என்று இருந்தால் பணிவரன்முறை செய்ய தேவையில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் , விருதுநகர் . ந.க.எண் 7074 / அ 4 / 2020 , நாள் .15.07.2020 - இன்படி மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog