பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
ஒரு மணி நேரத்தில் 20 மாணவர்களை மட்டுமே அழைக்க வேண்டும். மாணவர்கள் முக கவசமும், சான்றிதழ் வழங்கும் ஆசிரியர் கையுரையும் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.
- அரசு தேர்வுகள் இயக்ககம்
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
- அரசு தேர்வுகள் இயக்ககம்
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.