பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 22, 2020

Comments:0

பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கும் போதும் மதிப்பெண் பட்டியல் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு. G.O NO : 379 , DATE : 22.07.2020
Disaster Management Act , 2005 COVID - 19 - Government Examination Distribution of Provisional mark certificates , applying for scanned copy / Retotalling / revaluation of answer scripts and to collect the scanned copies / results of revaluation / retotalling / printed mark certificates Permission - Approval of Standard Operating Procedure - Orders - Issued. Distribution of Provisional mark certificates Order Download here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews