இளங்கலை மாணவர்களுக்கு இளம் ஆராய்ச்சியாளர் திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 12, 2020

Comments:0

இளங்கலை மாணவர்களுக்கு இளம் ஆராய்ச்சியாளர் திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம் ஆராய்ச்சியாளர் திட்டத்தை ஐஐடிஅறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு 1979-ம் ஆண்டு படித்த 24 முன்னாள் மாணவர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இதில் சேர விரும்பும் மாணவர்களின்விண்ணப்பங்கள் மூத்த பேராசிரியர்கள்குழுவால் ஆராயப்பட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews