Breaking

Sunday, July 12, 2020

அபராதத்துடன் தேர்வு கட்டணத்தை கட்ட வேண்டும் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அபராதத்துடன் தேர்வு கட்டணத்தை கட்ட வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது.மேலும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஒரு சுற்றறிக்கை ஓன்று அனுப்பியுள்ளார்.அவரது அறிக்கையில்,இதுவரை தேர்வுக் கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் வருகின்ற 13, 14-ஆம் தேதிக்குள் அபராதத் தொகையுடன் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.மேலும் இதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog