ரூ.20க்கு விற்கப்படும் செய்முறைப் பயிற்சிக் கையேடுகளை மாணவர்கள் வாங்குவதற்கு கட்டாயப்படுத்த முடியாது - RTI பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 24, 2020

Comments:0

ரூ.20க்கு விற்கப்படும் செய்முறைப் பயிற்சிக் கையேடுகளை மாணவர்கள் வாங்குவதற்கு கட்டாயப்படுத்த முடியாது - RTI பதில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொருள்: தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் முலம் தகவல் கோருதல் சார்பாக.
தமிழ்நாடு அரசு மேல் நிலைப் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் பாடப் புத்தகங்களில் செய்முறைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக செய்முறைப்பயிற்சி கையேடுகள் தலா ரூ 20 வீதம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களால் விற்கப்படுகிறது.
1. செய்முறைப்பயிற்சி கையேடுகளை அரசு பள்ளி மாணவர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவின் விவரம் கோரப்படுகிறது. 2. கட்டாயப்படுத்தி விற்கப்படும் செய்முறைப் பயிற்சி கையேடுகளை வாங்க விருப்பமில்லை என்று மாணவர்கள் மறுக்க உரிமையுள்ளதா என்ற விவரம் கோரப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பன்னிக் கல்வி இயக்ககம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை -6 பொதுத்தகவல் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை ) சுவர்களில் செயல்முறைகள், சென்னை -6. ஓமு.எண்.8376/பிடி2/22/2020, நாள், 13.07.202) பொருள். தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் கோரியமை உரிய தகவல் அனுப்புதல் - சார்பு
பார்வை. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை,
திருகி முருகன் என்பவரின் மனுப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி, உரிய தகவல் கீழ்க்கண்டவாறு அளிக்கப்படுகிறது.
1. அரசு பள்ளி மாணவர்கள் கட்டாயம் செய்முறைப்பயிற்சி கையேடு பயிறும் பள்ளியிலேயே வாங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு ஏதுமில்லை.
2. மாணவர்கள் விருப்பமில்லை என்று மறுக்கும் போது அதை ஏற்கலாம் பொதுத்தகவல் அனங்கர் மற்றும் 20 துனை இயக்குநர் (மின் கருமை)
இணைப்பு : அசல் மது நகம்)-1.
பெறுநர்
7 திரு கி.முருகன்,
112/10, என் ஜி ஜிது காலனி,
4-வது தெரு, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் 614601 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews