Breaking

Wednesday, July 08, 2020

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு 15ம் தேதி வரை விலக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு, வரும், 15ம் தேதி வரை, அலுவலக பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - கொரோனா ( Covid - 19 ) நோய்த்தொற்றை தடுக்க குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு நீட்டித்தது - தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள 01.07.2020 முதல் 15.07.2020 வரையிலான நாட்களுக்கு மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு ( Exemption ) அளித்து - ஆணை - வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட, தனியார் மற்றும் அரசு பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பாதுகாப்பை கருத்தில் வைத்து, வரும், 31ம் தேதி வரை, அவர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து, விலக்கு அளிக்கும்படி, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அதை பரிசீலனை செய்த அரசு, பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ள, 15ம் தேதி வரை, அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog