Breaking

Monday, May 25, 2026

ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு அட்மிஷனில் ஆர்வம் இல்லை



Based on the image provided, here are the key details regarding the news article:

Article Topic: Rural Panchayat schools in Coimbatore are showing a lack of interest in the student admission process for the upcoming academic year.

Government Target: The government has set a target to enroll 5 lakh new students across public schools starting in March.

Issues in Rural Areas: Parents are experiencing disappointment because rural schools are reportedly only opening two days a week, making it difficult for them to complete admission formalities.

Official Response: The District Educational Officer, Ravichandran, stated that teachers are instructed to handle admissions on a rotating basis during holidays and warned of strict action against teachers if schools are found closed. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு அட்மிஷனில் ஆர்வம் இல்லை அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. புதிதாக 5 லட்சம் மாணவர்களை சேர்க்க அரசு இலக்கு நிர் ணயித்துள்ளது.

இதற்காக தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட் டுதல்கள் வழங்கி உள்ளது. மே விடுமுறை நாட்களில், சுழற்சி முறையில் ஒவ் வொரு நாளும் ஒரு ஆசிரி யர் பள்ளிக்கு வந்து, மாண வர் சேர்க்கை பணிகளை செய்ய வேண்டும் என்ப தும் அதில் அடங்கும்.

ஆனால், கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மாணவர் சேர்க்கையில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், "கிராமங்களில் வாரத்தில் 2 நாள் மட்டும் பள்ளி கள் திறக்கப்படுகிறது. இதனால், மாணவர்களை சேர்க்க வரும் பெற் றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது,” என்றனர்.

மாவட்ட கல்வி அலு வலர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, "விடு முறை நாட்களிலும் அட் மிஷனுக்காக காலை முதல் மதியம் வரை சுழற்சி முறையில் ஆசி ரியர்கள் பள்ளிக்கு வர சொல்லி இருக்கிறோம். பள்ளி பூட்டியிருந்தால் பெற்றோர் புகார் தரலாம். அதன் மீது கடும் நட வடிக்கை எடுப்போம்" என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog