Breaking

Saturday, June 20, 2020

தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருப்பூரில் தனியார் பள்ளி ஒன்று 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கேள்வித்தாளை பள்ளி நிர்வாகம் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளது. வீட்டிலேயே தேர்வு எழுதி, வாட்ஸ்அப் மூலம் விடைத்தாளை பெற்று பள்ளி நிர்வாகம் மதிப்பெண் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் வெளியானதை அடுத்து தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog