அரசுப்பள்ளி 11,12ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 13, 2020

Comments:0

அரசுப்பள்ளி 11,12ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு - Applications of Mathematics in difference domains ( பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) என்ற தலைப்பில் பத்து நாட்கள் பயிற்சி அளித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்
11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகவும், ஆழமாகவும் கற்பிக்க ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கணிதப் பாட ஆசிரியர்களுக்கு ஜூன் 22 முதல் ஜூலை 1 வரை 10 நாள் ஆன்லைன் பயிற்சி முகாம். நீட் பயிற்சியைத் தொடர்ந்து இந்தப் பயிற்சியையும் E - Box நிறுவனமே வழங்குகிறது http://eboxcolleges.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியை பெறலாம் - தமிழக கல்வித்துறை
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews