Breaking

Sunday, June 07, 2020

செப்டம்பர் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும்: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செப்டம்பர் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் தகவல் - கர்நாடகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. நான்கு நாட்கள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து அமைச்சர் நடவடிக்கை
கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கவில்லை: ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறக்க நடவடிக்கை மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்
செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல் செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் அளித்துள்ளார். கர்நாடகத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. நடத்தப்படாமல் உள்ள தேர்வுகளை நடத்தி முடிப்பது தான் முதல் பணி. மேலும், தனிமனித இடைவெளியுடன் கல்வி நிலையங்களை நடத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog