Breaking

Saturday, June 06, 2020

ஆசிரியர்களுக்காக சென்னையில் 8ம் தேதியிலிருந்து 41 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிகளுக்கு வருவதற்காக வரும் 8 ஆம் தேதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog