Breaking

Tuesday, June 23, 2026

புதிய பாரதம் எழுத் தறிவு திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் முதியவர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி துவக்கம்

15 ஆயிரம் முதியவர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி துவக்கம்

திண்டுக்கல், ஜூன் 19-

புதிய பாரதம் எழுத் தறிவு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 15 ஆயிரம் முதியவர்களுக்கு எழுத்த றிவு பயிற்சி துவங்கியது.

பள்ளி சாரா, வயது வந்தோர் இயக்கம் சார்பில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத, படிக்க தெரியாத முதியவர் களுக்கு எழுத்தறிவு பயிற்சி

அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு தேர்வும் தேர்வும் நடத்தி நடத்தி கற்றல் திறனும் பரிசோதிக் கப்படுகிறது.

கல்வி ஆண்டில் எழுத, படிக்க தெரியாத முதிய வர்களை கணக்கெடுக் கும் பணி நடந்தது. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் இப்பணி யில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் எழுத, படிக்க தெரியாத முதியவர்கள் 15 ஆயி ரத்து 23 பேர் கண்டறியப் பட்டனர். இதையடுத்து முதன்மை கல்வி அலுவ லர்உஷா மேற்பார்வையில் 750 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட் டன. மையங்களில் முதி யவர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி துவங்கியது.


Project Initiative: A literacy training program for elderly individuals has been launched in the Dindigul district under the "Pudiya Bharatham" literacy scheme.

Target Population: The initiative aims to teach reading and writing skills to 15,023 elderly citizens across the district who are currently illiterate.

Implementation: Training centers have been established in 750 locations under the supervision of the Chief Educational Officer, utilizing teachers and volunteer trainers to conduct the lessons and assessments

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog