பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 29, 2020

Comments:0

பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகள் குறித்து 3 நிமிடங்கள் வரை குழந்தைகளுக்கு விழிப்புணர்வை பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நாளுக்கு நாள் கொரோனா தீவிரமாக பாதித்து வருகிறது. நோய் பரவுவதை குறைக்கவும்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வும், அதையொட்டி சிறப்பான சிகிச்சைகளையும் அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அரபு எமிரேட்சில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளுக்கு ஒவ்வொரு பாடவேளைகளிலும் குறைந்தது 3 நிமிடங்களில், நோயின் தீவிரம் குறித்து இரண்டு வாரங்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா குறித்த பாடங்களை குழந்தைகள் கற்க வேண்டும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews