Flash News: செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு - பல்வேறு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 21, 2020

Comments:0

Flash News: செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு - பல்வேறு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
கொரோனாவால் ஏற்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு முடிவு - கருணை அடிப்படையிலான பணிகளை தொடர்ந்து நிரப்பலாம் எனவும் அறிவிப்பு - செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு *▪️அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது* *▪️மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு* *▪️"அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்"* *▪️நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி* *▪️மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை* *▪️சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி* *▪️மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி..* CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews